Posts

Showing posts from January, 2022

Advaita Vedanta vs Virtual Reality

Image
Virtual Reality மற்றும் Agumented Reality என்ற simulation techniques மனிதனை அறிவியலின் அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றுவிட்டது. இவை gaming, cinema, 3d object modeling, IT, medical என்று பல அறிவியல் துறைகளில் இதன் பயன்பாடு பறந்து விரியத்தொடங்கிவிட்டது. Virtual Reality என்பது ஒரு கணினி மென்பொருட்களின் மூலம் உருவாக்கும் மாயத்தோற்றமாகும். உதாரணத்துக்கு  Automobile துறையில் ஒரு machine அல்லது vehicle ளின் prototype உருவாக்கி பார்க்க உதவுகிறது. இது உண்மையான பாகத்தை வடிவமைத்து assemble செய்து பார்க்கும் நேரத்தையும் அதன் பொருள் செலவையும் குறைக்கிறது. அதேபோன்று மருத்துவத்தில் VR மூலம் உடல் பாகங்களை வடிவமைத்து அதற்க்கு VR device கள் மூலமே அறுவை சிகிச்சை செய்து பயிற்சி எடுக்க முடியும். அதேபோன்று Agumented Reality என்பது நாம் காணும் உண்மையான surface layer மீது சில பொருட்கள் இருப்பதுபோல் ஒரு காட்சி தோற்றத்தை உருவாக்குவதாகும். Google maps, Pokemon Go game போன்றவை மிக சிறந்த உதாரணமாகும். இவை இரண்டின் அடுத்த கட்டம்தான் Mixed Reality or Hybrid Reality என்பது நிஜ உலக சூழலுடன் கணினியால் உருவாக்கப்பட்...